×

அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி

சென்னை: அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டியளித்துள்ளார். பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி appeared first on Dinakaran.

Tags : Minister ,U. Muthusamy ,Chennai ,Suu. Muthusamy ,Muthusamy ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...